பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

அப்பாத்துரையம் - 36

2018 இல் வெளிவர இருக்கின்ற அறிஞர்களின் நூல்கள்

புதுவரவு:

1.

2.

நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பெருந்தமிழறிஞர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள் தமிழ்வளம் எனும் தலைப்பில் 10 தொகுதிகள் (முன்னரே 40 தொகுதிகளும் தமிழ்வளம் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளோம்). மிக விரைவில் வெளிவர இருக்கின்றன.

செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம் எனும் தலைப்பில் பத்துத் தொகுதிகளும் மிக விரைவில் வெளிவர இருக்கின்றன.

மீள்பதிப்பு:

3. தமிழர் வாழ்வியல் இலக்கணத்தை வரையறுத்துக் கூறும் ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பிய அடங்கல் (எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் -பொருளதிகாரம்) மிக விரைவில் வெளிவர இருக்கின்றன.

4.

-

பழந்தமிழர் ஆவணமாகத் திகழும் சங்க இலக்கியக் களஞ்சியம் (பத்துப்பாட்டு - எட்டுத்தொகை) மிக விரைவில் வெளிவர இருக்கின்றன.

எழுத்ததிகாரம்:

தொல்காப்பிய அடங்கல்

1.

2.

இளம்பூரணம்

நச்சினார்க்கினியம்

வ.உ. சிதம்பரனார் (1928) சி.கணேசையர் (1952)