பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

73

எனிட் காலையில் கண்ணாடி முன் சென்று தன்னையே அடையாள மறியாமல் திகைத்தாள்.

66

உன்

கெரெய்ன்டு புன்முறுவலுடன் எதிரே வந்து கந்தையாடையின் விலை இது. அதுவே என் காதலை உனக்குத் தந்தது. அதற்கு மாற்றாக அரசி கொடுத்த ஆடையணிகள் வை,” என்றான்.

எனிடும் கெரெய்ன்டும், கினிவீயர் அரசியின் மகனும் மருகியும் போல் சிறக்க இனிது வாழ்ந்தனர்.