பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

153

அயாக்கிமோவே இவ்வளவு தீமைக்கும் வேரானவன். ஆயினும், அவன் தீங்குகள் வெற்றியடையாததே போதும் என்று கருதி அவனை விட்டுவிட்டனர்.

இமொஜென், பிரிந்த கணவனைப் பெற்றதோடு, பிரிந்த தந்தை, பிரிந்த உடன்பிறந்தார் ஆகியவர்களையும் பெற்று இறவா இன்பமும் புகழும் எய்தி வாழ்ந்தாள்.

1. Cymbeline 3. Cloten

5. Icahimo

7. Antonio.

9.Belarius

11. Arviragus

13. Cadwell

15. கூட = உடனாக

அடிக்குறிப்புகள்

2. Imygen

4. Posthumu

6. Cleopatra 8. Pisanio

10.Guiderius

12. Polydore 14. Fidele

16. கூட = ஒன்றாக வாழ

17. Lucius