பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கார்காலக் கதை

(The Winters Tale)

(கதை உறுப்பினர்)

ஆடவர்

1. லியோண்டிஸ்: ஸிஸிலித் தீவின் அரசன்.

2. பாலிக்ஸெனிஸ்: பொஹீமியாவின் அரசன் லியோண்டிஸின் நண்பன்-பிளாரிஸெல் தந்தை.

3. மாமில்லஸ்: லியோன்டிஸ் மகன்

கேட்டிறந்தவன்.

-

4. காமில்லோ: பாலிக்ஸேனிஸுக்கு

தாய் துயர்

உண்மை

நண்பனாயிருந்து உடன் சென்றவன் - இறுதியில் பிளாரிஸெல் பெர்திதா காதலை ஏற்க முன்வந்தான்.

5. அந்திகோனஸ்: பெருமகன் - பாலினா கணவன் பெர்திதாவைக் கடல் கடந்து அகற்றிவிட்டு வருகையில் கரடி வாய்ப்பட்டவன்.

6. பிளாரிஸெல்: பாலிக்ஸெனிஸ் மகன்

பெர்திதா

காதலன் மாற்றுருவில் இடையர் வகுப்பு இளைஞன் தொரிக்ளிஸ்.

பெண்டிர்

1. ஹெர்மியோன்: லியோன்டிஸ் மனைவி.

2. பாலினா: அந்திகோனஸ் மனைவி - ஹெர்மியோனை

மறைவாக வைத்துக் காத்தவள்.