பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சரிக்குச் சரி

(Measure for Measure)

கதை உறுப்பினர்

ஆடவர்:

1. வின்ஸெந்தியோ: வீயன்னா நகர்த்தலைவன்- மாற்றுருவில் துறவி.

2. ஏஞ்செலோ: வின்ஸெந்தியோவைக் குறை கூறிய கூட்டத்தின் தலைவன்-எஸ்காலஸ் பெருமகன் ஆதரவுடன் நகர்த்தலைவனானவன்-மேரியானா கணவன்-அவளைத் துறந்து போலித் துறவியானவன்.

3. எஸ்காலஸ் பெருமகன்: முதல் அமைச்சன்-வின்ஸெந்தி யோவைக் குறை கூறி ஏஞ்செலோவை ஆதரித்தவன்.

4. கிளாடியோ: நகர் இளைஞன் ஜுலியட்டின் காதலன்- இஸெபெலின் தம்பி.

5. லூஸியோ: கிளாடியோவின் நண்பன்.

பெண்டிர்:

1. இஸபெல்: கிளாடியோவின் தமக்கை-ஜுலியெட்டின் உயிர்த் தோழி கிளேர் நாச்சியார் மடத்து முதற் பயிற்சித் துறவி. 2. ஜுலியட்: இஸபெலின் உயிர்த்தோழி-

கிளாடியோவின் காதலி.

3. மெரியானா: ஏஞ்செலோவால் துறக்கப்பட்ட மனைவி.