பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. மாறாட்டத்தால் நேர்ந்த போராட்டம்

Commedy of Errors

கதை உறுப்பினர்

ஆடவர்:

1.ஈஜியன்: ஸைரக்கூஸ் நகர்ச் செல்வன்-இரட்டையரான இரு அந்திபோலஸ்களின் தந்தை.

2. மூத்த அந்திபோலஸ்: ஈஜியன் மூத்த மகன்-எபீஸஸ் நகரப் படைத்தலைன்-அதிரியானா கணவன்.

3. மூத்த துரோமியோ: மூத்த அந்திபோலஸின் பணியாள்- அதிரியானாவின் பணிப் பெண்ணின் கணவன்.

4. ளைய அந்திபோலஸ்: ஈஜியன் தாயையும் தமையனையும் தேட எபீஸஸ் ந்தவன்.

ளைய மகன்-

5. இயை துரோமியோ: இளைய அந்திபோலஸின் பணியாள்-பின்னால் அதிரியானா பணிப் பெண்ணின் தங்கையை மணந்தவன்.

6. எபீஸஸ் நகரத் தலைவன்:

7. மெனபோன் கோமகன்: நகரத்தலைவன் உறவினன்- மூத்த அந்தி போலஸின் உயிர் நண்பன்-அதிரியானாவின் மாமன். பெண்டிர்:

1. ஈஜியன் மனைவி: (மாற்றுருவில்) எபிஸஸில் மடத் தலைவி-இரு அந்தி போலஸ்களின் தாய்.

2. அதிரியானா: மூத்த அந்தி போலஸின் மனைவி- மெனபோன் கோமகன் மருகி.