பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

111

விட்டு நெடுநாட் பிரிந்திருந்த தன் கணவனே என்றும், தாம் பிரிந்துகூடிய இவ்வியத்தகு வரலாறு முற்றும் எடுத்துரைத்தாள்.

அதுகேட்டு அனைவரும் அனைவரும் எல்லையிலா வியப்பும் மகிழ்ச்சியும் எய்தினர்.

ளைய அந்திபோலஸ் அதிரியானாவின் தங்கையையும், ளைய துரோமியோ அவள் பணிப்பெண்ணின் தங்கையையும் விரும்பி மணந்தனர்.

நகர்த் தலைவன் இளைய அந்திபோலஸைத் தன் கருவூலத் தலைவன் ஆக்கினான். அனைவரும் இன்புற்று வாழ்ந்து வந்தனர்.

அடிக்குறிப்புகள்

1. Syracuse

2. Aegeon

3. Antipolis

- ல் + ம் ம்

4.

5.

6.

Dromio

Ephesus

Duke of Menophon

7. Adriana