xvi ||
அப்பாத்துரையம் - 39
தொகுப்பாசிரியர் விவரம்
பிறந்த நாள்
பிறந்த ஊர்
முனைவர் கல்பனா சேக்கிழார்
கல்வி
இப்போதைய பணி
- 5.6.1972
- ஒக்கநாடு கீழையூர்
உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
- முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
- உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
-
ய
பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (PDF) மேற்கொண்டு வருகிறார்.