பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

அப்பாத்துரையம் - 39

(புள்ளிகள் பதின்கூற்றுப் புள்ளிகள்), (Decimals)

திண்பொன் 22.38 செம்பு

894

மின்பொன்

21.45

பித்தளை

8.00

பொன்

19.32

இரும்பு 779

பாதரசம்

13.60

உருக்கு

7.75

காரீயம்

11.35

வெள்ளீயம்

729

வெள்ளி

10.51

துத்தம்

7.19

தண்ணீர் 1.00

14.1 அங்குலம் நீள அகல உயரமுடைய பொன்கட்டி1டன் எடையுள்ளதாயிருக்குமாம்.

முடியாத

விலையில் எதனாலும் எட்டிப்பிடிக்க திண்பொன், ஒண் பொன் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகத் திண்பொருள்களுள் விலை உயர்வானது பொன்னேயாகும். பொன்னுக்கடுத்தபடி உயர்ந்த திண் பொருளாகிய வெள்ளி அதில் ஏறக்குறைய இருபதில் ஒரு பங்கே விலை யுடையது. செம்பு, இரும்பு, ஈயம் முதலிய பிற திண்பொருள்கள் வெள்ளியிலும் எத்தனையோ மடங்கு விலை குறைந்தவை.

பொன்னும் வெள்ளியும் திண் பொருள்களுள் விலையுயர் வுடையவை. அதனோடு அவை அரும்பொருள்கள் எனவும் போற்றப்படுகின்றன. இங்ஙனம் போற்றப்படுவதற்குத் தலைமை யான காரணங்கள் அவற்றின் நிறமும் மினுமினுப்பும், எளிதில் பளபளப்புக் கெடா நிலையுமேயாகும். பொன்னின் இயற்கை நிறம் பசுமையான மங்கிய மஞ்சள். வெள்ளியின் நிறம் தூய வெண்மை. நிறத்தை மட்டும் பார்த்தால், பித்தளை என்ற திண் பொருட் கலவை பொன்நிறத்தையும் வெள்ளீயம் வெள்ளியையும் போன்றன. ஆனால் பொன்னையும் வெள்ளியையும் போலன்றி

L

வை பழகப் பழக நிறங் கெடுகின்றன. காற்றிலுள்ள உயிர்க் காலுடன் (Oxygen) கலந்து களிம்பு அல்லது துருப் பிடிப்பதே அதற்குக் காரணம். வெள்ளியிலும் வெண்மை மிக்கது மின்பொன். ஆயின் இம்மின்பொன் உண்மையில் மேலே கூறியது போல் வெள்ளி பொன் ஆகியவற்றைவிட எவ்வளவோ விலையும் அருமையும் மிக்க உயர் திண்பொருள் ஆகும். இரும்பு கூட வெட்டுவாயில் வெள்ளி போன்றதே. ஆனால் பிற எல்லாத்