பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

அப்பாத்துரையம் - 39

துத்தம்

77

நீர்

210

காரீயம்

617

வெள்ளீயம்

442

நீர்

5

பொன்னின் தனிப்பண்புகள் பலவற்றை மேலே கூறினோம். பொன் என்னும் பொருளாயிராமல் எடைப்பொருளாயிருப்ப தனால் இதற்குத் தனக்கென ஒருவடிவம் இல்லை என்பது கூறாமலே அமையும். அதனைப் பிற பொருள்களைப்போலவே எப்படியும் நிலை திரித்து அமைக்கலாகும். ஆனால் இயங்கியல் ஆராய்ச்சியாளர்கள் (Physicists) எத்தகைய பொருளும் கொதித் தாறும் பொழுது ஒரு தனிப்பட்ட வடிவினை எடுத்துக் கொள்கின்றது என்றும் அதன் மூலம் அதனைத் தனிப்படப் பிரித் துணர்தலும்கூடும் என்றுங் கூறுவர். இவ்வடிவத்திற்கு மணியுரு என்று பெயர். பொன்னுக்கும் இத்தகைய மணியுரு உண்டு.

தூய பொன்னைத் தமிழில் பசும்பொன் என்றும் தங்கம் என்றும் கூறுவர். பெயருக்கியைய உண்மையில் அது மிகவும் மென்மையுடையது. ஒரு சிறிதேனும் செம்பு இல்லாதபடி எப் பணியிலும் வழங்கமுடியாத அளவு அது குழைவு உடையது. திண்பொருள்களுள் எவ்வளவு

இதன்

குறைவானது என்பதைக் காண்க.

திண்மைநிலை

கல்லியம் 7.0

அலுமினியம் 29

(Silicon)

வெள்ளி

27

திண்பொன் 6.5

துத்தம் 2.5

இரும்பு 4.5

பொன்

2.5

வெள்ளீயம் 1.8

செம்பு

3.0

காரீயம் 1.5

மின்பொன்4.3

மின் வன்மைச் செலவு (Electric Conduction) ஒன்றில்மட்டும் பொன் வெள்ளிக்கு முதலிடம் தந்து இரண்டாம் இடம்பெற்று நிற்கின்றது. இவ்வகையில் அது வெள்ளியில் நூற்றுக்கு எழுபத்தைந்து, அஃதாவது முக்காற்பங்கு செலவு உடையது.

பொன்னின் நேர்மை என்பது அதில் உள்ள தூய பொன்னின் அளவு, இதனைத் தமிழர் மாற்றுக்களாக அளப்பர். முழுமையும் தூய்மையுடைய தங்கம் பத்தரை மாற்று என்றும்,