இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புதியதோர் உலகம் செய்வோம்
103
அவர் எல்லாத் தமிழருக்குமே கூறுகிறார். தமிழின் ஆட்சி நாடும் தமிழனுக்கு மட்டுமல்ல, நாடா தமிழனுக்கும் கூறுகிறார்.
செய்க.
நாடவளம் தர நாடுபவருக்கு உன் சீட்டை அளி.
நாடும் தமிழர் நாடிச் செய்வதையே நாடித் தமிழனும்
“நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசி யுமாம் - தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கு பெய்யும் மழை'
நாடும் தமிழர் சீட்டு நாடாத நாடாதவர்களும் நலம் பெற விழைபவர்களும் இன ஆர்வலராகவே இருக்கமுடியும். வேறு நல்ல நாடாமல் இனவழி நின்று செயல் செய்யின், நாடாவளம் நாடாதவர்க்கும் வந்துவிடுவது உறுதி.
விழுஞாயிற்றில் வருவது அறிந்து வரு ஞாயிற்றின் வண்ண முணர்ந்து, நாடா வளம் பெருக நானிலம்!
அறப்போர் பொங்கல் மலர் 1962