புதியதோர் உலகம் செய்வோம்
131
சாட்சியின் கீழ் பகுதி கைக்கொண்டு ஆண்டவன் ஆவான். அலெக்சாண்டர் இந்தியாவுக்குள் நுழையுமுன்பே ஆரிய அரசோசாசியா என்ற இந்தப் பகுதிகளை வென்று, அதைத் தன் பேரரசின் பகுதியாக செலியூக்கஸுக்கு விட்டுச் சென்றான்.
அலெக்சாண்டர் கி.மு.நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். அவன் காலத்துக்கு முன் ஆரியாவும் அரசோசியாவும் பாரசிகப் பேரரசர் ஆட்சியின் கீழ் இருந்தன.
சிந்து
ஆற்றுவெளியின்
பெரும்பகுதி
என்று
பாலைவனமாகியுள்ளது. பலுச்சிஸ்தானமும் அப்படியே. ஆப்கானிஸ்தான், நடு ஆசியா (ஆரியா அரசோசியாப் பகுதிகள்) பாரசிகம் அல்லது ஈரான் முதலிய பகுதிகளிலும் இன்று மழை மிகவும் குறைந்த அரைகுறைப் பாலைவனங்களே. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவை போதிய மழையும்.
ன்று வற்றிப் போய்விட்ட வளமான பல பேராறுகளும் உயர்ந்த நாகரிக வளமிக்க மக்கள் இனப்பற்றும் நிறைந்த பகுதியாய் விளங்கின என்பதை வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது.
ஆரியர் என்று கூறப்படும் இந்தோ ஐரோப்பிய இனத்தவர் இந்தியாவுக்குள் வந்த காலம் கி. மு. 2000க்கும் கி. மு. 1000க்கும் இடைப்பட்டகாலம் ஆகும். அப்போது இப்பகுதியில் சரஸ்வதி, காபூல் முதலிய பல ஆறுகள் வளமாக ஓடியதையும் இங்குள்ள மக்கள் கோட்டை கொத்தளங்கள், உயர்நீதி பயிர்த்தொழில், வாணிபம் ஆகியவற்றுடன் வாழ்ந்ததாக வாழ்ந்ததாக இருக்குவேதம் குறித்துள்ளது.
ஆரியர் வருவதற்கு முன்பே கி.மு.4000க்கும் கி.மு. 2500க்கும் டைப்பட்ட காலங்களில் இப்பகுதியில் சிந்துவெளி நாகரிகமும், அதற்கும் முற்பட்டு கி. மு. 300க்கு முற்பட்டு பலூச்சிஸ்தானத்தில் வேறு பல புல்வெளி நாகரிகங்களும், இவற்றுக்கும் மேற்கே கி. மு. 3000க்கு முற்பட்ட உலகப்புகழ் பெற்ற ஏலமிய சுமேரிய நாகரிகங்களும் வாழ்ந்திருந்தன என்று கூறுகிறோம்.
வளமான இப்பகுதி வளங்கெடத் தொடங்கியது. இந்தோ ஐரோப்பியர் வருகைக்குப் பின் பின்னரே என்றும், நாகரிகமிக்க இப்பகுதியில் சிந்துவெளி நாகரிகம் போன்ற பல மிகப் பழமை வாய்ந்த நாகரிகங்களின் அழிவுக்கும் அவர்கள் வருகையே காரணம் என்றும் அறிகிறோம்.