பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




182

அப்பாத்துரையம் - 4

வரலாறு ஆட்சி மரபு வரலாறு ஆகியவற்றில், 'சோழப் பெரும் பேரரசின் பங்கு பெரிது' என்பதை, டாக்டர் கிருட்டிணசாமி போன்ற தமிழக வரலாற்றாசிரியர் மட்டுமல்லர் ஜாதுநாத் சர்க்கார் போன்ற மராட்டிய மாநில வரலாற்றாசிரியர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்!

வாழ்க - சோழர் பெருமரபு

வளர்க - சோழர் சாதனை மரபு மெய்க்கீர்த்தி மரபு!

கழகக்குரல் ஆண்டுமலர் 1975