பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 4

216 || தமிழின் இந்த அகல் இந்திய -அகல் உலகத் தொடர்புகளை காட்டித் திராவிட இயக்கமும் திராவிட இயக்க அறிஞர்களும் உலகளாவிய ஒரு தமிழ் விழிப்பு தமிழ் மலர்ச்சியை ஊக்கி வருகின்றனர்!

-

-

தமிழறிஞர்கள்

-

தமிழகத் தலைவர்கள் தமிழ்ப் பொதுமக்கள் - தமிழாசிரிய மாணவர்கள் - தமிழ் எழுத்தாளர்கள் - தமிழ்த் தொழிலாளர்கள் - இத்திசையில் தங்கள் கண்களைத் திருப்ப வேண்டும்; திருப்பி, அகல் இந்தியாவிலும், அகல் உலகிலும் வளரவிருக்கும் உலகத் தமிழ் மலர்ச்சியில் தமிழுக்கே உரிய பங்கு கொள்ளவேண்டும்!

அவ்வழி எழுக! விழித்துணர்ந்து கிளர்கத் தமிழகம்!

(கழகக்குரல் -18.8.1974)