இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(328
தலைவர்களில்
அப்பாத்துரையம் - 4
தலைவர்கள் திராவிட இயக்கத்
தலைவர்களே! இந்த மாயா தத்துவத்தைக் கிழித்தெறிய ஒரு பகுத்தறிவுப் படையும், அதனிடமாக ஒரு ஞான தத்துவம் வளர்க்க ஒரு மெய்யறிவுப் படையும் ஒருங்கே கொண்டிருக்கும் ஆற்றலுடையவர்கள் அவர்கள்!
(கழகக்குரல் - 16.21975)