பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

347

தமிழரசராகிய பல்லவரும் - பாண்டியரும் - சோழரும் உலகளாவப் பேரரசாட்சியும், வாணிக

-

தொழில்

கலையாட்சியும் பரப்பிய காலமும் - இந்திய நாகரிகத்தைச் சிறப்பாக ஆகிய நாகரிகத்தைப் பொதுவாக உருவாக்கி வளர்த்த காலமும் இதுவே ஆகும்!

-

தமிழகத்தில் காஞ்சிப் பல்கலைக் கழகம், தமிழை மட்டுமன்றிச் சமக்கிருதத்தையும், சைவ வைணவங்களை மட்டுமன்றிப் புத்த சமண மதங்களையும் வளர்த்து உலகளாவப் பரப்பிய காலமும் இதுவே!

-

-

கிறித்துவ சமயமும் - இசுலாமிய சமயமும் உலகில் பிறந்த காலமும், அரசியல் சமயங்களாக சமுதாய நிறுவன (திருக்கோயில் - திருக்கூட்ட) அமைப்புகளாக அவை உலகில் பரவிய காலமும், இவற்றின் தாக்குதலுக்கு ஏற்ப இந்து சமயமும் தன்னைப் புதிதாகக் கட்டமைத்துக் கொள்ள முயன்ற காலமும் இதுவே!

இந்து மதத்துக்கு ஒரு சமுதாயப் பின்னணியாக சுமிருதிகளும், அறிவுப் பின்னணியாக உபநிடத அடிப்படையில் அறிவுத்துறைகளும் (தரிசனங்களும்), வேதாந்த மரபுகளும் க்காலத்தில் தமிழகத்திலும், கேரளத்திலும், கன்னட-தெலுங்கு நாடுகளிலும் தோன்றி, வேதாந்த இயக்கங்களாக யக்கங்களாக இந்தியாவெங்கும் பரவின!

-

பக்தி

இந்தியாவின் தேசிய மொழியாகவும், இந்து சமயத்தின் வேத மொழி தெய்வீக மொழியாகவும் தமிழ் தன்னிகரற்றுத் தனி முடியாட்சி செலுத்திய காலமும் இதுவே!

கோயில்களில் இக்கால இறுதியில் நூற்றாண்டுகளில்) தமிழ் வேதமாகிய தேவார திருநாலாயிரங்கள் இந்தியா வெங்கும் தொடங்கின!

வெங்கும்

தமிழ் மந்திரங்களும் எங்கும் ஓதப்பட்டன!

-

(கி.பி.9-12-

திருவாசக பாடப்பெறத்

முசல்மான் ஆட்சிக் காலத்திலேயே, தமிழ் மந்திரங்களின் இடத்தைப் புதிய சமக்கிருத மந்திரங்கள் பிடித்துக் கொள்ளத் தொடங்கின!