பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

5

நாட்டினுக்காகப் போரிட்டுக் கொண்டிருந்தனராதலால் பிரிட்டானியர் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை.

ஆர்தர், வாளைப்பெற்றுப் படகில் செல்லுதல்

நாட்டின் இக்குழப்பநிலையில் அதருக்கு இன்னொரு கவலையும் மேற்பட்டது. தனக்குப்பின் நாட்டையாளப் புதல்வனில்லையேயென்று அவன் மனமுடைந்தான்.