பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

7

ஆர்தர் பிறப்புப் பற்றி மெர்லின் மூலமாக வந்த வரலாறு

இது:

அதர், மெர்லினிடமிருந்து குழந்தையை வாங்கிக்

கொண்டு செல்லுதல்

"ஒருநாள் அதர் மெர்லினுடன் கடற்கரையடுத்திருந்த ஒரு குன்றின் அடிவாரத்தில் போய்க்கொண்டிருந்தார். அதர்