பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. லான்ஸிலட் பெருந்தகையின் வீரம்

ஆர்தர் அரசருக்கு வலக்கையாய் இருந்து அவர் போர்களில் எதிரிகளைத் துரத்தியடித்து அவர் பேரரசை நிலைநிறுத்த உதவிய பெருவீரர் லான்ஸ்லட்டே. அவர் ஆர்தர் வட்டமேடை வீரருள் தலைசிறந்தவராயிருந்தததுடன் அவருக்கு

கந்தை ஆடை அணிந்த பெண், துர்க்கைனின் கொடுமைகளை லான்ஸிலெட்டிடம் எடுத்துரைத்தல்