பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

||_ _ _

அவர்களைக்

அப்பாத்துரையம் - 40

லான்ஸிலட் தம் வீரர்களைக் கூடப் பார்க்கத் தங்கவில்லை கூட்டிக்கொண்டு காமிலட்டுக்கு வரும் வேலையைக் கஹேரிஸினிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் மேலும் சென்று, இன்னும் பல தீய வீரரையும் மாயாவி வஞ்சகர்களையும் அழித்துப் பிரிட்டன் முற்றிலும் அமைதியைப் பரப்பினார். இறுதியில் ஆர்தர் நடத்திய ஒரு விருந்தினிடையே அவர் வந்து அரசனையும் தாம் விடுவித்த வீரரையும் கண்டு இன்புற்று வாழ்ந்தார்.