பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

27

காரத் செல்வீரனோடு போரிடல்

பச்சைவீரனைப் போலவே கறுப்பு வீரனுக்குச் சிவப்பு வீரன் என்று இன்னோர் உடன்பிறந்தான் இருந்தான் அவனும் எதிர்ப்பட்டுத் தோற்றுத் தன் அறுபது வீரருடன் ஆர்தர் அரண்மனைக்கு வருவதாகக் கூறி அகன்றான்.

லினெட் மனத்தில் காரெத்தைப் பற்றிய எண்ணமுற்றும் மாறுதல் அடைந்தது. தான் அவமதிக்க அவமதிக்க அவன்