பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

31

நகரில் அன்றைய இரவு முற்றும் விளக்கொளியில் மக்கள் விரைந்து வேலைசெய்தும் பரபரப்புடன் ஓடியாடியும் விழாவுக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்பவர் போற் காணப்பட்டனர். செய்தியாது? என்ற கேள்விக்கு யாரும் மறுமொழி தரக்கூட

எனிட் தன்னுடைய கண்ணாடியிற் கண்டு

திகைத்தல்

நேரமின்றிப் பரபரப்புடன் அவனைக் கடந்து சென்றனர். தங்குதற்கு இடமாவது கிடைக்குமா? என்று தேடிப் பார்த்தான். அதற்கும் வழிவில்லை. இறுதியில் ஒரு கிழவன், “இன்று உனக்கு இடம் வேண்டுமானால் ஒரே ஓர் இடம் தானுண்டு. நகருக்கு