பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

அப்பாத்துரையம் 40

பலின் எளிதாய் வாளை இழுத்தான்

காடுகளுக்குள் நுழைந்ததும் கெரெய்ன்டு மனம் மீண்டும் கடுமையடைந்தது.“என்னை நீ காப்பாற்ற முயல வேண்டா.இனி, எக்காரணங் கொண்டும் என்னிடம் பேசவும் வேண்டா. எனக்கு உன் எச்சரிக்கைகளில்லாமலே என்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியும். நீ நினைப்பதுபோல நான் பேடியல்லன்” என்றான்.