பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

45

வயப்படுத்த முயன்றான். கெரெய்ன்டு இறந்துவிட்டதாக அல்லது இறக்கும் நிலையில் இருப்பதாகவே எண்ணினதனால், அவன் அவளை மிகுதியும் வற்புறுத்தியிழுக்கவே அவள் 'ஐயகோ' என்றலறினாள்.

வனப்புமிக்க விவியன்