பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4|--

2. குழந்தைகள்

அப்பாத்துரையம் - 41

குழந்தையும் தெய்வமும் கொண்டாடு மிடத்திலே.

குழலினிது யாழ்இனிது என்ப தம்மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

தமிழ்ப் பழமொழி

(குறள் 66)

குழந்தைகளைத் திருத்த மிக நல்ல வழி, அவர்களைப்

பாராட்டுவதுதான்.

சிறு

குழந்தைகளை என்னிடம்

ஆர். பி. ஷெரிடன்

வரவிடுங்கள்;

விவிலிய நூல் - மறைத்திரு. மார்க்.

தடுக்காதீர்கள். இறைவன் எழிலாட்சி அவர்கள் வசமே உள்ளது.

நாளின் இயல்பை விடியற்காலம் காட்டுவதுபோல் மனித வாழ்வின் இயல்பைக் குழந்தைப் பருவம் காட்டுகிறது.

(துறக்கமீட்பு) மில்ட்டன்

குழந்தையே (குழந்தை வாழ்வே) மனிதனின் (மனித வாழ்வின்) தந்தை. குழந்தைகளை நன்கு பயிற்றச் சிறந்த வழி அவர்களை மகிழ்வுடையவராக்குவதே.

ஆஸ்கார் ஒயில்டு

படைத்தளிக்கின்றனர், பல்பொருள் ஹாலந்துச் சிறுவர்; உடைத்தழிக்கின்றனர், அவற்றையே ஆங்கிலச் சிறுவர்!

அடங்காக் குட்டி, மடங்காக் குதிரை.

குழந்தைப் பாடல்

(தெமிஸ்டாக்கிளிஸ்) புளூட்டார்க்

3. காதல்

நட்பு அடிக்கடி காதலாக மாறலாம், மாறுவதுண்டு;

ஆனால் காதல் மீட்டும் நட்பாக ஆவதில்லை.

பைரன்