பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

19

இருக்க வேண்டும்' என்ற கருத்துக்கள் உடையவனாய், இரண்டின் வேற்றுமையையும் அறிந்தவன் அவனே.

ஹாஸ்லிட்

12. வாழ்க்கை

வாழ்க்கை நலத்தை நான் விரும்புகிறேன். அதை நான் பெறக் கூடுமானால், நான் வாழட்டும். அல்லவெனில் எதிர்பாராப் புகழ் வந்து என் வாழ்வைக் கொண்டு செல்லட்டும். நான் விரும்பும் முடிவு அதுவே.

ஷேக்ஸ்பியர்.

வாழ்வாவது இன்பம், அன்பரே... பகலும் இரவும்... ரண்டும் இனியன. ஞாயிறு, திங்கள், உடுக்குலங்கள் எல்லாம் இனியன. புறவெளிகளிலோ தங்கு தடையற்ற காற்று எங்குந் திரிகிறது.

ஜார்ஜ் பாரோ.

வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டும் - நல்ல உடல் நலம். ஆண்டுக்கு இருநூறு முந்நூறு பொன் வருவாய் - ஆம், அத்துடன் நண்பர்கள்!

காலமெனும் வெண்பளிக்கு வெளியில் தீட்டிக்

கறைகொண்ட பல்வண்ண மாடங்காண் வாழ்க்கை.

ஆர். எஸ். ஸ்டீவென்ஸன்.

கவிஞன் ஷெல்லி.

வாழ்க்கையின் மெய்ம்மைமிக்க முடிவு, வாழ்க்கை முடி

வற்றது என்று உணர்வதே.

வில்லியம் பென்.

கற்கத்தகும் வாழ்க்கை கருத்தாட்சி பெற்ற வாழ்க்கையே.

ஆர்தர் வாக்.

(இல்வாழ்க்கையல்லாது) வேறு எந்த வாழ்க்கை முறையும் அவ்வளவு புகழத்தக்கதன்று. ஏனெனில், னெனில், இல்வாழ்க்கை என்பது எளிது; தூய்மை மிக்கதும் ஆகும்.

சாஸர்.