பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

39

25. உழைப்பும் ஓய்வும்

உழைப்பே நம் குடிக்கும் வகுப்பின் கூற்றாயமைந்துள்ளது. (குடியல்ல நம் உழைப்பு, வகுப்பின் கூற்றுவன்).

ஆஸ்கார் ஒயில்டு.

இன்றியமையா முட்டுப்பாடே புதுமைக் கண்டுபிடிப்பு களின் தாய் என்று நாம் கூறுகிறோம். ஆனால் ஓய்வே சிந்தனை, கலை ஆகியவற்றின் தாய்.

பெருந்தகை ஆல்ஃவிரடு ஸிம்மர்ன்.

கற்றறிந்தவர் அறிவு அவரவர்களுக்குக் கிட்டும் ஓய்வு

வாய்ப்பின் பயனே.

ஓய்வே மெய் விளக்கத்தின் தாய்.

எக்ளிஸியாஸ்டிக்கஸ்.

தாமஸ் ஹாக்ஸ்.

உழைப்பாளிக்கு உழைப்பால் ஏற்படும் வலுத்தேய்வு

குறைவுகளுக்குத் தக்க ஓய்வு கட்டாயம் தரப்பட வேண்டும்.

உழைப்பின் நோக்கம் ஓய்வு.

போப்லியோ.

அரிஸ்டாட்டில்.

தொழிலுடையோருக்குப் போதிய ஓய்வு, ஓய்வுடையோ

ருக்குப் போதிய தொழில், இவை இருந்தால் உலகத்தின் குறைகள்

குறைவுறும்.

உழைப்பிற்கினிய சுவையூட்டுவது ஓய்வு.

ஓய்வுடனுழைப்பே நீடித்து உழைக்கும்.

திருமதி திரெல்.

புளூட்டார்க்.

ஓவிட்.