பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

II.

அப்பாத்துரையம் - 41

நாளை வாழ்வேன் என்பவன் அறிவிலி இன்று வாழ எண்ணுவது கூடக் காலங் கடந்த எண்ணமே. நெற்றே வாழத் தொடங்கினவர் அறிவுடையோர்.

நொடிப்பொழுதுகளைப் பற்றி நீ நன்கு கவன மெடுத்துக் கொள்; ஓரைகள் தம்மைத்தாமே கவனித்துக் கொள்ளும்.

செஸ்டர்ஃபீல்டு.

இன்றையப் பொழுதை நுகர்; நாளையைப் பற்றிக்

கவலைப் படாதே.

சேணியன் குழலினும் விரைந்தது என் வாழ்நாள்.

செய்யாதிருப்பதிலும் பிந்திச் செய்தல் நன்று.

ஹொரேஸ்.

ஜாப்.

லிவி.

காலம் சட்ட உரிமை தரும் - ஒழுக்கமுறைச் சட்டத்தில் கூட.

எச்.எல். மெங்கன்.

காலத்தினும் சிறந்த அறிவுரையாளர் இல்லை.

காலத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொள்.

பெரிக்ளிஸ்.

பிட்டாக்கஸ்.

ஒரு நகரம் வளர ஓர் ஊழி வேண்டும். அதை அழிக்க ஒரு

மணி நேரம் போதும்.

காலம் என்பது அடிமைகளுக்காக ஏற்பட்டது.

ஸேனெக்கா.

ஜாண். பீ. பக்ஸ்டன்.

44. இளமையும் முதுமையும்

இளைஞர் கனாக்கள் நடைபெற முடியாதவை; முதியவர் கனாக்கள் முன் நடைபெற்று விட்டவை. உலகின் குறைபாடறிந்து கனாக் காணாதவர் நடுவயதினரே.

சாக்கி.