பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

5

வெள்ளி, தங்கமாற்றுக்கட்டி, பிணையப்பத்திரம், உரிமைப் பத்திரம் ஆகியவை.

எனவே நிதியாளர், வணிகர், நிலச் சொந்தக்காரர் ஆகியவரும் முதலாளி வகுப்பில் அடங்குவர் என்பது தெளிவு.

உழவர் வகுப்பு நிலத்தை உழுது பண்படுத்தி, உணவு, பணித்துறைக்கான மரங்கள், மலர்கள் உற்பத்தி செய்பவர்களும், முட்டை உற்பத்தி செய்பவர்களும், ஆவர். சில உழவர் வகுப்பினருக்கு அவர்கள் பிழைப்புக்கே பற்றுமளவு கொஞ்சநஞ்ச நிலமும் இருப்பதுண்டு. இத்தகைய நிலமில்லாத உழவர் வகுப்பினர் தங்கள் உழைப்பால் பிறருக்குக் கூலிவேலை செய்கின்றனர். இவர்கள் நிலத்துறை உழைப்பாளிகள் ஆவர்.

மனித இனம்

உழைப்போர், உழைப்போர்க்கு உதவுவோர் முதலாளிகள், முதலாளிகளுக்கு உதவுவோர்

உழைப்பவர்

உழைப்பவர்க்கு முதலாளிக்கு

முதலாளிகள்

உதவுபவர்

உதவுபவர்

இயந்திர நிலஊழியர் திற உழைப் அறிவு தொழில் வணிகர் (இயந்திரத் பண நிலமுத உழைப்பாளி வகுப்பு பாளிவகுப்பு உழைப் துறை

தொழில்) முதலாளிகள் லாளிகள்

வகுப்பு (Proletariat)

I

வகுப்பு பாளி ஊழியர்

முதலாளிகள்

(ஜமீன்தார்)

IV

V

VI

VII

VIII

IX

X

சிறுநில

உழவர்

நிலஉழைப் பாளி வகுப்பு

II

III

நில முதலாளிகள் அல்லது

பெருநிலக்கிழவர் (ஜமீன்தாரர்கள்) என்பவர்கள் தம்மாலும் பயிர்செய்ய முடியாது நில உழைப்பாளிகள் உதவியாலும் நேரடியாகப் பயிர் செய்ய முடியாத அளவு பெரும்பரப்பான நிலங்களை உடையவர்கள். இவர்கள் தம் நிலப்பரப்பைக் கூறுபடுத்தி, அக்கூறுகளைப் பணம்