இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கிருட்டிண தேவராயர்
171
அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர். இவை சிறிய குறைபாடுகள். பொதுவாக விஜயநகர அரசு தமிழ்நாட்டில் ஏற்பட்டது. அக்கால நிலையை நோக்க, மிகவும் பாராட்டத்தக்கது என்று திண்ணமாகக் கூறலாம்.
அடிக்குறிப்புகள்
1. ஹரிஹரர் மூத்தவர்; இரண்டாம் சகோதரர் கம்பணர்; புக்கர் மூன்றாம் சகோதரர்; மாரப்பர் நான்காம் சகோதரர், முத்தப்பர் ஐந்தாம் சகோதரர்.
2.
இவர் இரண்டாம் கம்பணர் எனப்படுவர்,