இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழகம்
1. சங்க காலத் தமிழகம்
தென்இந்தியாவில் வேங்கட மலைக்குத் தென்பாற்பட்ட நிலப்பகுதி முழுவதும், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழ் மொழி பேசப்பெற்றதாதலின், 'தமிழகம்' எனப் பெயர் பெற்றது. இத்தமிழகம் அக்காலத்தில் இந்தியாவின் பிற பகுதிகளைவிடச் சிறந்த நாகரிக நிலையில் இருந்தது என்பது, இந்நாட்டுடன்
75
80
சங்க காலத் தமிழகம் (கி.மு.- கி.பி.400)
15
கொங்கு
கர்.
குடா
ஞ்சிபுரம். கடல்மல்லை
சக்காணம் 'புதுச்சேரி (பொதுகன் காரிய பூம்பட்டிணம் நொகப்பட்டினம்
நாஞ்சில்மே
பொறியாமலே கொற்கை
கன்னிமுனை
இலங்கை
வன்றல்கள் ஆண்ட சிறிய நாடுகள்
O தலை நகரங்கன்
துறைமுகப்பட்டினங்கள் *புமைர்கள் வாழ்ந்த ஊர்கள்
75