106 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
நேர்ந்தாலும், எத்தனை உயிர்கள் பலியானாலும் தயங்காது கடனாற்ற, சுதந்திரப் பலிபீடத்தில் இதுவரை இரையான ஆவிகளின் பெயரால் உங்களை வரவேற்கின்றோம். அன்னை அறை கூவி அழைக்கின்றாள்.
எழுமின்!எழுமின்! எழுமின்!
ஆஸாத் ஹிந்த் தற்காலிக சர்க்கார் சார்பாக:
(ஒப்பம்) சுபாஷ் சந்திர போஸ்
(சர்க்கார் தலைவர், பிரதமர், யுத்த மந்திரி, அன்னிய நாட்டு மந்திரி)
“கேப்டன் டாக்டர் லெட்சுமி (பெண்கள் இலாகா மந்திரி)"
"எஸ்.ஏ. அய்யர் (பிரச்சார-விளம்பர மந்திரி)”
"லெப்டினன்ட் கர்னல் ஏ.ஸி. சாட்டர்ஜி (நிதி மந்திரி)
லெப்டினன்ட் கர்னல் அஸீஸ் அகமது
லெப்டினன்ட் கர்னல் என்.எஸ்.பக்த்
லெப்டினன்ட் கர்னல் ஜே.கே. பான்ஸ்லே
லெப்டினன்ட் கர்னல் குல்ஸாரா சிங்
லெப்டினன்ட் கர்னல் எம்.ஸெட் கியானி
லெப்டினன்ட் கர்னல் ஏ.டி. லோகநாதன்
லெப்டினன்ட் கர்னல் எஸான் காதர்
லெப்டினன்ட் கர்னல் ஷா நவாஸ்
ஆயுதம் தாங்கிய படைகளின் பிரதிநிதிகள்
ஏ.எம்.ஸகாப் - காரிதரிசி, மந்திரி அந்தஸ்துடன்
ராஷ் பிகாரி போஸ் - பிரதம ஆலோசனையாளர்
கரீம் கனி
தேவநாத் தாஸ்