இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள் ——————————————— |
|| 119 |
வந்திருப்பதால், உங்களிடமிருந்து உடனடியாக ஒரு கோடி ரூபாயாவது என் கைக்கு வந்துவிடுமென்று நினைக்கிறேன். இன்னும் ஒரு மாத காலத்தில் 10 கோடியும் என்னிடம் கிடைக்குமெனப் பரிபூரணமாக நம்புகிறேன்.