இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஜேன் அயர்
66
251
'உண்மைக்காதலில் உரிமை உண்டு, அன்பரே! அதில்
அடிமை இல்லை,” என்றேன்.
மருமத்தில் அம்பு பாய்ந்த விலங்குபோல், அவர் பெருமூச்சு விட்டுக்கொண்டு சென்றார்.
பொழுது விடியவில்லை. நானும் என் சிறு முடிப்புடன் புறப்பட்டு வெளியேறிவிட்டேன்.