பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியர் விவரம் அறிஞர் தொடர்பு:

தொடக்கத்தில் காந்திய சிந்தனை.

|| xiii

193&39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு

விருதுகள்:

மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,

1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் 'சான்றோர் பட்டம்', 'தமிழன்பர்' பட்டம். 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 'கலைமாமணி'.

திரு.வி.க.'விருது,

1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய திரு.வி.க. தங்கப் பதக்கம்.

மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய 'பேரவைச் செம்மல்' விருது.

1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.

இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது தென்னாட்டுப் போர்க்களங்கள்' நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.

பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

அறிவுச் சுரங்கம் கா.அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்,

பேரா.முனைவர். கு. வெ.பாலசுப்பிரமணியம், சாகித்திய

அகாதெமி, 2007.