இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறிவுலக மேதை பெர்னாட்சா
125
விலகிக்கொண்டார். இதுமுதல் அவர் பழந் தோழர்களான ஃவேபியன் கழகத்தார் ஒரு கழகமா யியங்காமல், பிரிட்டனின் தொழிற் கட்சிக்குரிய அறிவாட்சிக் குழு ஆயினர். பிரிட்டனின் அரசியலில் அக்கழகம் வரவர மிகுதி இடம்பெற்றது. ஷா தனிமுறையில் முன்பு ஃவேபியன் கழகம் நடத்திய அறிவுப் புரட்சிப் பணியில் நின்றார். ஆனால், அவர் புதிய அறிவுப் புரட்சி கலைத்துறை வரம்பில் நின்றது.