பக்கம்:அமல நாதன்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器9 அம்லர்த்தி:

யின் உண்மைப் பொருளையும் அ றிந்துகொண்டான் .* இந்த ஆபத்தானதும் இரக்கமுள்ளதுமான நிலையில் அமலநாதன் ஆண்டவனது அருளே நோக்கி சின் முன். உள்ளங் குழைந்தது.

கடையவனேனேக் கருணையி ல்ைகலக் காண்டுகொண்ட விடையவனேவிட் டிடுகண் டாய் விறல் வேங்கையின்

தோல் உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே சடையவனேகளர்க் கேன்எம் பிரான்என்னேக் காங்கிக்

கொள்ளே.

என்று தன் மனத்திற்குள் பாடிக்கொண்டான்.

சிறுவன் கப்பலில் வேலை செய்யும் ஒவ்வொருவரு டைய குணுகுணங்களைக் கவனித்துக் கொண்டே வந் கான். ஒவ்வொருவரும் முரட்டுக் குணம் உடையவ ராகவே காணப்பட்டனர். உயிரை வெறுத்தவராக வும் காணப்பட்டனர். ஒரு நாள் இரவு இவர்கள் யாவரும் நடுக்கடலில் மாளப் போவதாகக் கனவும் கண் டனன். கப்பற் பணியாளர்களுள் சிலர் வாழ்க்கையில் வெறுப்புடையவராய் இருந்தாலும், அவரவர் போக் கிலே எளிமை, பெருந்தன்மை, முதலிய குணம் வாய்ந் தவர்களாய் இருந்தனர். பாம்பு கொடிய விஷத்தைக் கொண்டதாயினும் கன்னோடு அருமையான மாணிக் கத்தையும் அன்ருே வைத்திருக்கின்றது. அருமை மணி அளித்ததுவே நஞ்சம் அளிக்கும் அரவுபோல்.” என்னும் தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமானின் சொற்பொருள் ஈண்டு நம் நினைவிற்கு வருகிறது. இந்தக் குழுவினர் பெருந்தன்மையான குணம் வாய்ந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/33&oldid=687696" இலிருந்து மீள்விக்கப்பட்டது