கப்டில் கிர்ழ்க்கை
கவர் என்பது, அமலகான் வைத்திருந்த சிறு பணம், முதலில் க்ளவாடப்பட்டுப் பின்பு மீண்டும் அவு னிடமே சேர்க்கப்பட்டதினின்ற்ேத்ெரியவருகிறது.
மாரியப்பன் படும் கஷ்டங்கள்ேப் பார்க்கப் பார்க் கத் தான் படும் கஷ்டம் அவ்வளவு இல்லை என்பதை அறிந்து தன்னளவில் சிறிது ஆறுதல் அடைந்தான் அமலநாதன. *
கப்பல் பணியாளர்களில் கசடக் குணமே வடி வாக வந்ததோ என்று நினைக்கும்படி முனியன்' என் ஒனும் பெயரிய மூர்க்கன் ஒருவன் இருந்தான். அவன் குடியின் எல்லையைக் கரைகண்டவன். அக்குடிவெறி யில் சிறுவனனம்ாரியப்பனுக்கு இழைக்கும் தீங்குக்கு அளவே இல்லை. கப்பல் க்லேவனை வங்கநாதனிடம் போய்அறிவித்துக் கொள்ளும் கெஞ்சுஉரம் மாரியப்ப வக்குக் கிடையாது. ஏனென்ருல், வங்கநாதன் சொல் புத்தி, சுயபுத்தி இரண்டும் இல்லாத மற்ருெரு கொடிய வன். இக்க நிலையில் ஏழைச் சிறுவனது பேச்சு எங்கே, பாசமானனுக்கு ஏற்கப்போகிறது? இப்படிப்பட்ட கொடுமைக் குணங்கட்கிடையே சிறுவனை மாரியப் பன் படும் துயரம் யாவும் அமலநாதன் துயரத்தைப் போக்கடித்து உள்ளத்தில் இரக்கமும் அன்பும் நிலைக்கச் செய்தன என்னலாம்.
ஒரு நாள் இரவு திடுமென அமலநாதன் எழுப்பப் பட்டான். எழுந்ததும் மாரியப்பன் செய்துவந்த பணி அ&ள இனி அமலநாதன்தான் செய்ய வேண்டும் என் ஆறும் உத்தரவு கப்பல் தலைவனிடமிருந்து வந்ததை 1.ணர்ந்தான். காரணம் இன்னது எனப் புரிந்து கொள்ளாத குழப்பமான நிலையில் இருந்த அமலநாத