பக்கம்:அமல நாதன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்கப்தியார்

செல்லவேண்டும் என்பதும் ஆடின் வக்க தோழர்கள் உயிர் இழந்தனர் என்பதும்..த்தியவந்தன.

வாமனன் கன்னேக் காந்தளூர்ச்சாலையில் இறக்கி விட்டால் அதற்குரிய கட்டணத்துடன் சிறிது வெகு மதியும் கொடுப்பதாகக் கூறினன். வங்கநாதன் பேராசைக்காரன். அவன் பணம் என்ருல் எந்தக் காரியமும் செய்யத் தயங்காதவன் என்பது சிறுவனன அமல சாதனைக் கொண்டு வந்ததின் மூலமாகவும் அறி. யலாம். ஆகவே, வாமனனிடம் பெருக்தொகையை மேலும் எதிர்ப்பார்க்க, 'ஐயா,வாமனரே! நீர் அரசாங்க எதிரிகளின் கட்சியைச் சார்ந்தவர். உம்மை நாங்கள் கப்பலில் கொண்டு செல்லுதல் சட்ட விரோதம். இகை அரசாங்கம் அறிந்தால் எங்களைத் தண்டனைக் குள்ளாக்கும். ஆகலின் காங்கள் உங்களை அடுத்த துறைமுகத்தில் போலீஸ் அதிகாரிகளுக்குக காட்டிக் கொடுக்க வேண்டியதுதான். இதற்கு என்ன சொல்லுகின்றீர்?' என்று ஏதோ சட்டத்தினின்று சிறிதும் விலகாத சீலன் போல் பேசினன்.

வாமனன் இந்த மிரட்டலான வார்த்தைகளுக் கெல்லாம் அஞ்சுபவன் அல்லன்; ' பனங்காட்டு களி லசலப்புக்கு அஞ்சாகது ” போல, வங்கநாதன் பேச் சைக் கண்டு கலங்கவில்லை. உடனே, கப்பல் த’ல வ"னப்பார்த்து, “இகற்கு நான் அஞ்சுபவன் அல்லன். வ,க்தகைய ஆபத்துக்களையும் எதிர்க்கும் ஆற்றலும் அண்மையும் உடையவன் நான். ஆனால், ஒன்றுட் டு நடக்கும். அதாவது என்னைப் போலீஸ்காரர் பிடித் , , ;கொண்டால் அவர்கள் என்னிடம் உள்ள பணம்

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/38&oldid=687701" இலிருந்து மீள்விக்கப்பட்டது