வங்க்ப் போர் 48t
பேசின்ை. இந்த வார்த்தைகளைக் கேட்டதும் வங்க காதன் அப்படியே தம்பித்து விட்டான் ஒன்றும் பேசிலன். அவன் அவ்வாறு ஆனதற்குக் காரணம் to சொல்க்க சொல்லப் பிறித்ோர்சொல் அச்சொல்லே
வெல்லும்சொல் இன்மை அறிந்து ” - என்று வாமனன் உணர்ந்து பேசிய பேச்சின் ஆற்றலேயாகும். மேலும்தன்னைத் தன் நண்பர்கள் இருக்கும் இடத்தில் இறக்கிவிட்டால் கான் மூன் கூறிய முப்பது பொன்காசுகளைத் தடையின்றிக் கொடுப்பதாகக் கூறினன். வாமனன் பெருந்தன்மை வாய்ந்தவன். தன்பகைஞர் தனக்கு எவ்வளவு தீங்கு செய்திருந்தும் தன் சொல்லினின்னும் மாமுதிருக்கப் பணம் கொடுக்க முன் வந்தது எவ்வளவு சிறக்க குணம் பாருங்கள் இஃது,
' இன ளு செய்தாரை ஒறுத்தல் அவர்கான
லோனயம செய்து விடல் ' அன் னும் குணமாகும். தனக்குத் தீங்கு செய்தவர்க்கும். முன்மை செய்க என்பது தானே இதன் கருத்து.
கப்பல் தலைவனுக்குப் பணமே பெரிது. ஆகை யால், பணிவாக வாமனனே, முப்பது போதாது. அ.துபது நாணயம் கொடுத்தால் நலமாக இருக்கும்" அன்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். என்ருலும், வாமனன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. கப்பல் தஃலவன் அக்க முப்பது நாணயமும் போய்விடப். போகிறது என்று எண்ணியவய்ை மனம் இல்லா மல் அப்பணத்தையே பெற்றுக் கொள்வதாகக் கூறினன்.