பக்கம்:அமல நாதன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 அமல் சrத்ன்

போல என்னும் பழமொழி வங்க ாேதன்யால் ஆப் போது உண்மையாயிற்று. வாமனன் வங்கி நீர்தின் பேச்சில் நம்பிக்கை வைக்கவில்லை. ஏதோ இங்குச் சூழ்ச்சி செய்து கன்னேச் சிறையில் அடைக்கவேர், கொல்லவோ பார்க்கிருன் என்று எண்ணின்ை:

வங்காாதன் தன் உயிரை இழப்பதிலும் மேலாகத் தன் கப்பல் கடலில் கரந்துள்ள கற்பான்ற களால் காக்குண்டு உடைந்து போகாதிருக்கவ்ே பார்த்துக்கொண்டு வந்தான். இங்கிலையில் வாமனன் கான் கப்பலேச் செலுத்த இயலாது என்றிலும் வங்கத்தை நடுக்கடலில் செலுத்தாமல் கரை ஒரமாகச் செலுத்துமாறு தான் யோசனை கூறுவது தவிர்த்து

வேறு அறியாதவனுய் இருந்தான்.

கப்பலில் இருந்தவர்கள் இங்ங்ணம் இன்னது செய்வதென்பதை உணராமல் சிந்தித்துக் கொண். டிருக்கையில் திடுமென ஒரு பெரிய அலை வீசக் கப்பல் நடுக் கடலில் சென்று சேர்ந்தது.

காற்றும் அலேக்குத் துணை செய்தகல்ை கலம் மேலும் கீழுமாக ஆடத் தொடங்கியது; இவ்வாறு ஆடி ஆடிக் கரந்துள்ள கற்பாறையில் காக்க ஆர்ம் பித்தது. கலத்திற்குப் பேர் ஆபத்து வந்திருப்பதை அனைவரும் அறிந்தனர் என்ருலும், மாலுமிகளால் மரக் கலத்தைக் காக்க இயலாதென்று தீர்மானித்துக் கொண்டனர். தன்னுயிர் தனக்குத் தித்திப்பு அல்லவா? அவர் அவர்கள் தப்பித்துக் கொள்ளக் கப்பலேச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த சிறு சிறு படிகு களே அவிழ்த்துவிட முயன்றனர். நாம் ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/51&oldid=687714" இலிருந்து மீள்விக்கப்பட்டது