6 புதுத் தீவு புகுதல்
புதுக்.தீவை அடைந்த அமலநாதன் முதல் வேலை பாக உணவும் உறையுளும் அளிக்கவல்ல வீடு தேட முஃனம்தான். இவன் கண்ணுக்கு எதிரே சிறிது ப்பையில் ஒரு புகைக்கூண்டின் வழியே புகை வருவதை க் கண்டான். அதைநோக்கிக் கிறிது விரை வா.க கடந்தான். இவன் புறப்பட்ட நேரம் மாலையான ல் அவ்வீட்டை அடைவதற்குள் இருளும் சூழ்ந்து கொண்டது. அவ்வில்லத்தில் ஒரு வயது முதிர்ந்த கிழவனேக கண்டான். இளைஞனே அவ்விருத்தன் கண்ட தும் முதலில், "உனக்குக்கப்பல் நலிந்தகாலத்து உடன் மூழ்கிய ஆட்கள் எவரைப்பற்றியேனும் ஏதே ஆம் தகவல் தெரியுமோ? என்று உசாவின்ை. முதி யோன் மரியாதையும், உதார குணம் உடையவன். அலகா,கனுடைய மொழியை அவ்வளவாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவன் அல்லன் என்ருலும் அலகாகன் கேட்ட கேள்வியை ஒருவாறு புரிந்து கொண்டு வாமனன் இந்தத் தீவு வழியாகத்தான் சில காம்களுக்கு முன்சென்றன் என்றுகூறி, மேலும் வாமன'னச் சென்று காணத்தக்க இடத்தையும் குறிப்
Գ, : 1,5
அாலாதன் இந்த நற்செய்திகளைக் கேட்டறிந்த ஆம் னே வாமனனத் தொடர்ந்து கண்டுபிடிக்கப் புறப்படாமல் கன் களப்பையும் இளைப்பையும் போக் கிக்கொள்ள அக்கி ழவனிடம் கான் கடந்த நான்கு கா.கவாகப் பட்ட இன்னல்களை எடுத்துக் கூறினன். இவற்றைக்கேட்ட அவ்விருத்தனும் அவன் மனேவியும்