பக்கம்:அமிர்தம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவாயி, உன்னே என்னிக்கு முதன் முதலிலே

கண்டேகுே, அப்பவே எனக்குப் புது த் தெம்பும்

உயிரும் வந்திருச்சு உன்னே ப் ப த் த து ம்,

காய்ச்சலிலே செத்துப் போன என் தங்கச்சிaே: மறுபிறவி எடுத்துவந்திருப்பது கணக்கா தெனே ச் - - - م. حميم. *.*.*. - * هیر، منجر به این بیماری சுப்பிட்டேன். என் தங்கச்சி மாதிரியே அசலா இருக்கு உன் முகச் சாயல் ’’

அ மிர் த ம் “ o[5orລr தம்பி ?” “ஆமாங்க; நான் சொன்னது பூசாவும் அப்படியே வாஸ்தவமுங்க. நான் இந்தச் சேதியை உங்க காதிலே விழக் காட்டினதா மூணும்பேருக்குத் துளியும் தெரியப்படாது. உங்கமேலே உள்ள விசுவாசத்திலே இந்த ரகசியத்தைச் சொன்னேன். இருட்டியும் போச்சு...நான் வாட்டுங்களா?”

  • நல்லது தம்பி, ‘ - * கண்மணிக்குக்’ திகைப்பு அடங்கி ஒய வெகு நோம் பிடித்தது. எல்லாத்துக்கும் காரணம் புதுசா உண்டான பணத் திமிர்தானே? என்றன.ண்ணம் ஒடியதும் அவனுக்கு ஆத்திசம் மூண்டெழுந்தது. “வாட்டும் அந்தப் பயல் வடிவேலு. இந்த உயிர். இருக்குமட்டும் அந்தப் பயல்’ வடிவேலு ஐயனருக்குக் குதிசை எடுப்பு: செஞ்சு திருவிழா கொண்டாட விடறதில்லை’ என்ற திட வைாக்கியம் அவனுக்கிருந்த மனத்துயருக்குச் சவால் விடுத்தது. பின் கொண்ட சபதத்தில் உள்ளம் ஆறுதல் பெற்றான் கண்மணி. -

86

86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/88&oldid=1273296" இலிருந்து மீள்விக்கப்பட்டது