பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழலை


உயர்மலை அருவிக் கூத்தின்
ஒருகாதல் அமுதப் பாட்டும்
நயமிகு வேய்ங்கு ழல்தன்
நவநவ கனவுப் பாட்டும்
துயரமா உலக மிக்கும்
தூய்தமிழ் விணைப் பாட்டும்
மயல்தரூஉம் டிமலைக் கிங்கே
இணையிலை குல்வா போநீ!

11