பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 101 ராகம்-வளந்தா தானம்-துபகம் (17. வது மேளமான சூர்ய காந்தத்தில் பிறந்தது) அவரோஹனம்-ஸ்நிதமகரிஸ் (எடுப்பு) ஆறுமுகனை அழைத்து வாராயோ-சகியே ஆவல் தீர்ந்திட -(ஆறு) (தொடுப்பு) பாரில் அவனையல்லால் துணைவேறு யாருமில்லை இங்கு ஆதலால் நீ சென்று -(ஆறு) (முடிப்பு) பித்தன் மகன்பெண் பித்தனென்றே ஊரார் எத்தளை சொன்னலும் ஏளனம் செய்தாலும் இத்தரை மீதுநான் வேருெரு நாதனே சத்தியமாய் விரும்பே னெனவே சொல்லி -(ஆறு) (எடுப்பு) ஸ்ா ; ஸ்நிதநிதாமா I கமகரிஸா கமாதமா | ஆறு மு - க னை l அழைத்து வா , ரா H தா ; தாநீதாமா l கமாதமாதநீக்ரீ | யோ, ச கி யே . | ஆ-வல் தீர்ந்திட | - (ஆறுமுகனை)