பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 103 (பாட்டு-44) ரரகம்-சரஸ்வதிமனேகரி - தாளம்-ஆதி (28. வது மேளமான அரிகாம்போதி யில் 9,0655) ஆரோஹணம்-ஸரிகமதஸ் - அவரோஹணம்-ஸ்தநிப மகரிஸ் (எடுப்பு) வந்தருள் குகா வள்ளி நாயகா- l r வானவர் தொழும் வரத சண்முகா = (வந்தருள்) (தொடுப்பு) தந்தைதாய் குரு தெய்வம் யாவும் நீயே- - தாரில் நின் செயல் அல்லால் வேறில்லையே = (வந்தருள்) - (முடிப்பு) சுந்தரா மெய் ஞான ஜோதி ரூபனே தூய நுண் கலைகள் தரும் நாதனே சிந்தையுள் ளிருந்து அருள் நீதனே கந்தனே செழுங் கமலபூம் பாதனே =(வந்தருள்) (எடுப்பு) ; ; ; தாநீபா ; மா கா ; ; கரி | கமகரிஸா ரீ கா ; ; . வந்தருள். கு கா .. வள் | ள நா - ய || கா . மதா ஸ்தநிபா மா பமமககாகரி கமக ரிஸார் II கா ; ; வந் த ருள் - கு கா . .-வ ள் | ளிநா ய | கா. . கா, மதா, தா ஸ்ா ; ; ஸ்த , நிபா ; மா கரிஸரிகம வானவர் தொ | ழும் . . வர - த ஷண்.மு. Il கா ... .. மா, த ஸ்ா : ரீ ம்க்க்ரிஸ்ா ஸ்த , நிபா, மகரி | வான வர் தொ | ழும் . . . வர - த ஷண் மு. ஸரிகமதஸ் கிா , (வந்தருள்)