பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(பாட்டு-49) அனுமன் வழிபாடு ராகம்-பியாகடை தாளம்-கண்டசாப்பு (29. வது, மேளமான சங்கரா பரணத்தில் பிறந்தது) * ஆரோஹணம்-ஸ்கரிகமபதபஸ் அவரோஹணம்-ஸ்நிஸ்தபமபகரிஸ் (எடுப்பு) ஜெயவீர ஹனுமானை தியானம்செய்மனமே-அவன் திருவருள் துணையினல் நலமேவும் தினமே= (ஜெயவீர) (தொடுப்பு) பயமென்னும் பலவீனம் ஒழியும்-நேரும் " .. பகையாவும் இரவி.முன் பணிபோல அழியும்= (ஜெயவீர) (முடிப்பு) புகழோடு பொருள்வளம் சேர்க்கும்-வாழ்வில் புன்மையும் வஞ்சப் பொருமையும் போக்கும் இகவாழ்வின் இன்னல்கள் நீக்கும்-என்றும் இனிதான கலைஞானப் பெருமை உண்டாக்கும் = (ஜெயவீர) (எடுப்பு) 1. தார் ஸ்ாரிஸ்நிஸ்தப கமதப கரீ ஸா ஸா ஜெய வீ - ர - |l ஹ னு மா - னை l இலா, ரினத்தடிஸ்ா காரிகா ; ; || த்யா னம் - - செய் மனமே - . || அ. த. -8.