பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 129 பதம்-5 (பாட்டு-57) ராகம்-அரிகாம்போதி தாளம் -ஆதி (28. வது, மேள கர்த்தா ராகம்) ஆரோஹணம்-ஸ்ரிகமபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) வருவானே வந்தருள் தருவானே கருணநிதியான கார்முகில் வண்ணன் இங்கே= -(வருவானே) (தொடுப்பு) மருவும் எழில்வதன மங்கையர் சுகம்நாடி மகிழ்ந்தோடி உறவாடி மயங்காமல் எனத்தேடி -(வருவானே) (முடிப்பு) இரவும் பகலும் நினைந்தென் ஏழைநெஞ்சம்-படும் இன்னலெல்லாம் அறிந்தும் ஏனே வஞ்சம் - சரண கமலப் பத மலரே தஞ்சம்-என்று தவித்தேங்கும் தமியாளேத் தடுத்தாட்கொள்ள இங்கே= -(வருவானே) (எடுப்பு) 1. ; ஸ்ஸ்ா நிதிதப மா, காரிஸா ; ஸ்ரீகமா பா ; ; ; | வ ரு வா - ைே. வந்தருள் தருவா- னே . . . | . பகமகமாபதபதநீஸ்ா | ,ஸ்ாநிதா பா,மகமபத | நிஸ் ரு ணு . நிதி-யா ன கார்முகில் வண்ணனிங்கே .. 2. ஸ்iரிஸ் நிதபா பமக ரிமகஸா ஸ்ரீகமா பதஸ்நிநிதபா || வ ரு வா - னே வந்தருள் | தருவா னே * * * * * | ; கபமகமாபதபதநீஸ்ா ம்ம்க்ரிஸ்ாஸ்ா நிதிதபகமபத கரு ணு . . நிதி-யா-ன கார்-முகில் வண்ணனிங்கே || s") - நிஸ் • த-9 (வருவானே)