பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிகை 175 (பாட்டு-78) சாகம்-ஆரபி தாளம்-ஆதி (29. வது மேளமான 'தீரசங்கராபரணத்திற் பிறந்தது) ஆரோஹணம்-ஸ்ரீமபதஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரில (எடுப்பு) பெண்ணின் பெருமையே பெருடிைஅன்பின் தன்மையும் தாய்மையும் தழைத்இடும் அகுமை =(பெண்) (தொடுப்பு) கண்ணின் மணிபோல் கனியின் க வை போல்-நம் எண்ணம் எல்லாம் ஈடேற்றும் இ&னயில்லாப்= -(பெண்) (முடிப்பு) இருளகற்றும் வான் ஒளியினைப் போலே இன்னலெல்லாம் நீக்கும் நன்மையைப் போலே மருளகற்றும் ஞான மதியினைப் போலே மாநிலத்தைச் சொர்க்கமாய் உாற்றுவதாலே= -(பெண்) 2 கருவினிலே வைத்துப் பத்தியம் காத்துக் கனிவுடன் ஈன்றெடுத்து வளர்த்தது பெண்மை உரிமையுடன் காதல் வாழ்வினில் என்றும் ஒன்று கலந்தின்பம் தந்து மகிழ்ந்இடும்= -(பெண்) (எடுப்பு) தாரிஸ்நிதபா , மகாரிஸா ; மரப, , , ; ; தபமக ன்ெ,பெருமையே . பெருமை ரிஸ், ரீமயா ; மபாதஸ்ா | - தன்மையும்-தாய்மையும் ; ரிஸ்நிதபா மகரிஸ் ரிமபத ஸ்ா தழைத்திடும் அரு - மை . . . | . அன்பின் i