பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 191 (பாட்டு-86) ராக மாளிகை ராகம்-அம்சநாதம் தாளம்-ஆதி (60 வது மேளமான நீதிமதி யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிமப(த)நிஸ் { ஷட்சுருதி அவரோஹணம்-ஸ்நிதநிபமரிஸ் தைவதம் (எடுப்பு) பாடினுள் ஒரு தமிழ்ப் பாட்டு-உள்ளம் பரவச மானேன் நானதைக் கேட்டு -(பாடினள்) (தொடுப்பு) வாடும் பயிர்களுக்கு அன்பாலே-முகில் வார்த்திடும் அமுதத்தேன் மாரியைப் போலே -(பாடினள்) (முடிப்பு) 1 ராகம்-காப்பி பண்டைத் தமிழ் வீரப் பண்பும்-தமிழர்ப் படைத்திறமும் உயர்ந்த அன்பும்-அவள் விண்டிடும் போதெல்லாம் எங்கும்-இன்ப வெள்ளம் உள்ளம் நிறைந்து பொங்கும் படியவள் -(பாடினுள்) ராகம்-பாகேஸ்வரி காவியங்கள் பெருமை சொன்னுள்-உயர்க் கவிஞர்களின் சிறப்பும் சொன்னுள்-சிற்ப ஒவியர்கள் திறமும் சொன்ள்ை-நமது உயிரினும் தமிழே உயர்வென்றும் சொன்னுள் =(பாடினுள்)